தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அன்பு வழியில் செல்வோம்

அன்பு வழியில் செல்வோம்

அன்பு வழியில் செல்வோம்


ADDED : மார் 20, 2017 12:03 PM

Google News

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு வழியில் நடந்தால் வாழ்வில் ஆனந்தம் நிலைத்திருக்கும்.

* பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. பிறருக்கு கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன்.

* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் விஷயம் உலகில் இல்லை.

* கருணை இனிய சொர்க்கம் போன்றது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள்.

* தவறுகள், மனிதனுக்கு வழிகாட்டும் தெய்வங்கள். அவற்றை திருத்திக் கொள்வதன் மூலம் வாழ்வு வளர்ச்சி பெறும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us